நயினாதீவு கனிஷ்ட மகாவித்தியாலய மெய்வல்லுநர் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி இன்று (மார்ச் 8) ஆரம்பமானது. அதன் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்டப்போட்டி இன்று இடம்பெற்றது.

Share this Article