நயினாதீவு ஆலய அறங்காவலர்சபை நிர்வாகத் தெரிவு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய புதிய அறங்காவலர்சபை உறுப்பினர்கள் நேற்று (பெப்ரவரி 25) தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் ப.க.பரமலிங்கம்
செயலாளர் ந.மோகனரூபன்
பொருளாளர் க. ஜீவசீலன்
கு.சரவணபவானந்தன்
ம.அம்பிகைபாகன்
ச.சத்திவேல்
ஆ.நவரெத்தினராஜா
த.கோகிலராஜ்
சி.மகாதேவன்
கோ. வாமதாஷன்

Share this Article