நயினாதீவு அம்பிகா முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடையும் கற்றல் உபகரணங்களும் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு அம்பிகா முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அம்பிகா முன்பள்ளிக்கு அழகாக வர்ணமும் தீட்டப்பட்டுள்ளது.

அன்னை இராசமலர் அறக்கட்டளை நிலையத்தால் (இலண்டன்) அன்னாரின் 75 ஆவது ஜனனதினமாகிய இன்று(ஜூன் 23) அவரின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் இந்த உதவித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்னை இராசமலர் அறக்கட்டளை குடும்பத்தினருக்கு அம்பிகா சனசமூகநிலையத்தினரும் அம்பிகா முன்பள்ளி பாடசாலை சமூகத்தினரும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Share this Article