நயினாதீவு அந்தோனியார் ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள திருச்சுருவங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இயேசுவின் திருப்பாடுகளின் நிலையை குறிக்கும் திருச்சுருவங்களின் 14 நிலைகளும் தற்போதைய தவக்காலத்தை முன்னிட்டு ஆலயத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தச் சுருபங்களை நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவரே அன்பளித்துள்ளார் இவருக்கு ஆலய பங்கு மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Share this Article