நயினாதீவில் நடைபெறவுள்ள சிறுவர் தினமும் ஆசிரியர் தின விழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ அம்பிகா சனசமூக நிலையமும் அம்பிகா முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் சிறுவர் தினமும் ஆசிரியர் தின விழாவும் நாளை(நவம்பர் 15) பிற்பகல் 2.30 மணியளவில் நிலையத் தலைவர் திரு.ந.சுரேஸ்குமார் தலைமையில் நயினாதீவு ஸ்ரீ அம்பிகா சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article