நண்பா்கள் வட்டத்தால் வீதி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தினால் தங்கள் அலுவலகத்திற்கு முன்னாள் பிரதான வீதியால் சென்று வரும் மக்களது போக்குவரத்தினைக் கருத்திற் கொண்டு வருட ஆரம்பித்தல் வீதி விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதான வீதி மிக மோசமாக பழுதடைந்திருப்பதுடன் மக்கள் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக காணப்படுகின்றது. அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் பயணிப்பது மிகக் கடினமான செயற்பாடாகும்

இத்தேவை நெடுந்தீவில் மிக அவசியமாக காணப்படுகின்றது பிரதான வீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் சந்திகளில் இவ்வாறான வீதி விளக்குகளை பொருத்துகின்ற போது பிரதேச மக்களது பாதுகாப்பான போக்குவரத்து நிலமைகள் ஏற்படுவதுடன் கிராமமும் இரவில் அழகுறத் தோற்றமளிக்கும்.

 

 

Share this Article