நண்பர்கள் வட்டத்தின் புதிய நிர்வாகசபை தேர்வு செய்யப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தின் எழுதப்பட்ட யாப்பிற்கு அமைவாக 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை கடந்த மாதம்; (டிசம்பர் – 12) தேர்வு செய்யப்பட்டுள்ளது

டிசம்பர் மாதத்தில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்ட போதும் ஜனவரி முதல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்று செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் பிரகாரம் இப் புதிய நிர்வாகசபையின் கீழ் இவ்வாண்டுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (ஜனவரி 16) நண்பர்கள் வட்டத்தின் தலமைக் காரியலத்தில் இடம் பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் இவ்வாண்டுக்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படும்

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை விபரங்கள்

  • தலைவர் – திரு.கு.ஜனேந்திரன்
  • செயலாளா – திரு.பா.டிகால்
  • பொருளாளர் – திரு.கி.ரனிஸ்லஸ்
  • உபதலைவர் – திரு.பு.துஷ்யந்தன்
  • உப செயலாளர் – திரு.ம.ஜேம்ஸ்
  • கல்விக்குழு – திரு.பா.அன்ரன் கிறிஸ்ரியன்
  • விளையாட்டுக்குழு – திரு.யே.டானியல்
  • கலைக்குழு – திரு.எ.அருள்தாஸ்
  • வாழ்வாதர உட்கட்டமைப்பு – திரு.யே.யஸ்ரின் கிஷோக்
  • ஊடகம் மற்றும் நூல் வெளியீடு – திரு.கு.கார்த்திக்
  • நிர்வாக உறுப்பினர் – திரு.யே.ஜெயக்குமார்

தொடர்ந்தும் போஷகராக ஆசிரியர் திரு.எ.எவ்.ஜேக்கப் அவர்களும், கணக்கு பரிசோதகராக பிரதேச செயலகத்தின் கணக்காளர் அவர்களும் பணி புரிவார்கள்.

கடந்த வருடத்தில் ஒத்துழைப்பு வழங்கி பணி புரிந்த அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்து நிற்பதுடன், புதிய ஆண்டிலும் தீவக வளர்ச்சியில் இனைந்து பணியாற்ற அனைவரையும் நண்பர்கள் வட்டம் அழைத்து நிற்கின்றது.

மேலதிக தொடர்புக்கு 077-1816052

Share this Article