தோப்புக்காடு முருகன் கோவிலில் சிரமதானமும் மரநடுகையும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள தோப்புக்காடு முருகன் கோவிலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் மரக்கன்றுகளும் இன்று(ஜூன் 6) நடப்பட்டன.

இதேவேளை சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டஇந்த நிகழ்வில் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

Share this Article