தொழில்சார் நடனக்குழு உருவாக்கம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

திட்டத்தின் அனுசரணையுடன் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகமும் இணைந்து நெடுந்தீவு பிரதேசத்திற்கான தொழில்சார் நடனக்குழுவின் உருவாக்கம் அறிமுக அமர்வு மற்றும் ஆரம்ப திறமை தேர்வு என்பன நாளையும் நாளை மறுதினமும் (ஏப்ரல் 22 – 23) திகதிகளில் நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தல் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசத்தில வசிக்கும் அனைத்து கலைஞர்களையும் இணந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

நாளை வியாழக்கிகழமை (ஏப்ரல் 22) காலை 08.30 மணிமுதல் நாளை மறுதினம் (ஏப்ரல் 23) மாலை 2.30 மணி வரை இடம் பெறவுள்ளது.

Share this Article