தொழில் முயற்சியாளர்களுக்கு வேலணையில் நேர்முகத் தேர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணைப் பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (ஜனவரி 19) இடம்பெற்றது.

இந்த நேர்முகத்தேர்வு JSAC மற்றும் SEDD நிறுவனங்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டது.

வேலணை, நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கே இந்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

Share this Article