தைப்பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் – 2021

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா பெருமையுடன் நடாத்தும் தைப்பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் zoom தொழில் நுட்பத்தினூடாக நாளை சனிக்கிழமை (Jan 16 2021 ) 16ம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற இருக்கின்றது.
இந்த நிகழ்விற்கு எமது நெடுந்தீவின் உறவுகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா நிர்வாகம் அன்புடன் வருக வருக என அழைகின்றது.
இவ்விழாவில் இடம்பெற இருக்கும் நிகழ்வுகளில் நீங்களும் பாடலாம் பாட்டுக்குப் பாட்டு நிகழ்வில் உலகின் எப் பாகங்களிலும் இருந்தும் கலந்துகொள்ளலாம், நிகழ்வின் நேரக்கணிற்பிக்கு ஏற்ப போட்டியாளர்கள் இணைக்கப் படுவார்கள்.
Join Zoom Meeting
Meeting ID: 889 1760 3166
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள தைப்பபொங்கல் விழாவில் தாயகத்திலும் புலம் பெயா் தேசங்களிலும் வாழும் அனைவரையும் இணைந்து சிறப்பிக்குமாறு நிா்வாக சபை உறுப்பினா்கள் அன்புடன் கேட்டு நிற்கின்றாா்கள்.
Share this Article