தென்னிந்திய திருச்சபையின் ஒளி விழாஇடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த ஒளி விழா நேற்று (டிசம்பா் – 30) சபைக் குரு அருட்திரு.அருள் யோசேப் அவா்களது தலமையில் சிறப்பாக இடம் பெற்றது.

வருடம் தோறும் பகற்பராமாிப்பு நிலையம், மற்றும் திருச்சபையின் ஒளி விழாக்கள் சிறப்பாக பெரும் அளவில் நடைபெறுகின்ற போதும், இவ்வருடம் கொவிட் 19 நிலமையினைக் கருத்திற் கொண்டு ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

ஒய்வு நாட் பாடசாலை மாணவா்களின் கலை நிகழ்வுகள் கரோல் கீதங்கள் என்பன இசைக்கப்பட்டதுடன், சபைக்குருவினால் கிறிஸ்மஸ் செய்தியும் வழங்கப்பட்டது.

பங்கு பற்றிய சகல பிள்ளைகளுக்கும் பாிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article