தூய அந்தோனியார்,தூய யுவானியார் ஆலயங்களில் திருப்பலிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குருத்தோலை ஞாயிறு திருப்பலிகள் இன்று(ஏப்ரல் 2) காலை 06:30 மணிக்கு தூய அந்தோனியார் ஆலயம் மற்றும் தூய யுவானியார் ஆலயத்தில் சம நேரங்களில் இடம்பெற்றது.

கிறீஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படுகின்ற பரிசுத்த வாரத்தின் முதல் நாளாகிய நேற்று பக்திபூர்வமாக வழிபாடுகள் நடாத்தப்பட்ட நிலையில் தொடர்ந்துவரும் நாட்களிலும் இவ்விரு ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

Share this Article