தம்பாட்டி பொதுமண்டபத்தில் கூத்துக்கலை இரசனை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தம்பாட்டி கலைஞர்களின் கூத்துக்கலை இரசனை நிகழ்வு தம்பாட்டி பொதுமண்டபத்தில் இன்று (ஏப்ரல் 12) புதன்கிழமை முற்பகல் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பன்னிருமாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ், ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் தம்பாட்டி காந்திஜி நாடக மன்றமும் இணைந்து இந்தக் கூத்துக்கலை இரசனை நிகழ்வை நடாத்தியது.

Share this Article