தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!- தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திட்டமிட்டபடி 22,23,24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது.

தபால் மூல வா்குச் சீட்டுகளை விநியோகிக்கும் திகதி மாத்திரமே தாமதமாகியுள்ளது. தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எவரும் அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Share this Article