தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தங்கத்தின் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், இன்று ஒரேநாளில் 10 ஆயிரம் ரூபாவால் தங்கம் வீழ்ச்சியடைந்தது.

கொழும்பு செட்டியார் தெருவில் தங்க விற்பனை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாவாகவும் காணப்பட்டது.

கடந்த காலங்களில் தங்கத்தின் விலையில் அபரிதமான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் நாட்டில் தற்போது டொலரின் பெறுமதி குறைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையிலும் தடாலடியாகக் குறைவு ஏற்பட்டுள்ளது.

Share this Article