டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) நாளை நெடுந்தீவில் கோலாகல ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) 10 ஆவது தொடர்நாளையதினம் (ஏப்ரல் 23) புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நாளை பி. ப. 3.00 மணிக்கு முதலாவது போட்டி ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை, நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி, நெடுந்தீவு இலங்கை வங்கி முகாமையாளர் , நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர் மற்றும் விழா குழுவினர் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article