டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) அணி வீரர்கள் தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) 10 ஆவது தொடர் நாளை மறுதினம் (ஏப்ரல் 23) ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடருக்கான அணிகளின் வீரர்கள் ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளதுடன், அணி உரிமைளர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்போட்டித்தொடரில் நெடுந்தீவைச் சேர்ந்த எப்பிரதேசத்தில் வசிப்பவராக இருந்தாலும் இப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share this Article