ஜனவரி முதல் மதுபானங்களுக்கான விலையும் அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பெறுமதி சேர் வரி அதிகரிப்பை தொடர்ந்து ஜனவரி முதலாம் திகதியிலிருந்து மதுபானங்களுக்கான விலையும் அதிகரிப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,DCSL 750 மில்லி லீற்றர் மதுபான போத்தலின் விலை 90 ரூபாவாலும், 375 மில்லி லீற்றர் மதுபான போத்தலின் விலை 50 ரூபாவாலும் , 180 மில்லி லீற்றர் மதுபான போத்தலின் விலை 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share this Article