செயழிந்தது களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் – மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்று (பெப்ரவரி 3) காலை முதல் செயலிழந்துள்ளது.

தேசிய மின்வழங்களில் இதன்காரணமாக 165 மெகாவோட் இழக்கப்பட்டுள்ள நிலையில், மின் வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மின்சார சபைத் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.

Share this Article