சிறப்புற நடந்த வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினம் மற்றும் பரிசளிப்பு விழா 2023 கடந்த 01 ஆம் திகதி கல்லூரி முதல்வர் வி. இ. ஹஸ்ரன் றோய் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

Share this Article