சிறப்புற இடம்றெ்ற வேலணை மத்திய கல்லூரி சிறுவர் தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் (ஒக்ரோபர் 2) பாடசாலை ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் முழுமையான பங்களிப்பில்
” உலக சிறுவர் தினம்” மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கிருபாநிதி நாகராசா (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், வேலணை பிரதேச செயலகம்) சிவராஜ் யுவராஜா (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் முகாமை அணியினர், ஆசிரிய நலன்புரிக்கழக நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல மேடையேற்றப்பட்டன.

Share this Article