சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகா வித்தியாலய வாணிவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் இவ் ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக். 25) மிகவும் சிறப்பாக  இடம்பெற்றது.

இந்துமாமன்றத்தினரால்  ஒழுங்குசெய்யப்பட்ட  நிகழ்வில் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள ஒளியேற்றலுடன் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பங்குபற்றி தமது திறன்ஆற்றுகையைவெளிப்படுத்தியிருந்ததுடன், அவர்களுக்கான பரிசில்களும் வழங்க வைக்கப்பட்டது.

Share this Article