சிறகுகள் அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு வலையர்மடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள் நேற்று (மே 18) சிறகுகள் அமையத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் 18 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் பிரதேசத்திற்கு அருகாமையில் காணப்படும் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் சிறகுகள் அமையம் களப்பயணம் மேற்கொண்டதுடன் குறித்த பாடசாலைகளில் நூலகம் சார்ந்த தேவைகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article