சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா எதிர்வரும் 3 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பியாறு (பாம்பு வழிகாட்டி)புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா எதிர்வரும் 3ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

புனிதரின் ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை திறந்து வைக்கவுள்ளார்.

Share this Article