சற்றுமுன் பாலத்தில் மோதி பயணிகள் பஸ் விபத்து!- 10 பேர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மனம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று இரவு (ஜூலை 9) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

Share this Article