சத்தியப்பிரமாண நிகழ்வுடன் பணிகளை ஆரம்பித்தனா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பிறந்துள்ள புதிய 2021ம் ஆண்டின் முதல் நாள் நெடுந்தீவு பிரதேச செயலக ஊழியா்கள் தங்கள் சேவைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை சத்தியப் பிரமாண நிகழ்வுடன் ஆரம்பித்தனா்.

இச் சத்திய பிரமாணம் மேற்கொள்ளும் இன்றைய தினம் (ஜனவாி 01 2021) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலகா் மதிப்பிற்குாிய திரு.எவ.சி.சத்தியசோதி அவா்களது தலமையில் இடம் பெற்றது.

Share this Article