சட்டவிரோத மாட்டிறைச்சியுடன் புங்குடுதீவில் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு, 12ஆம் வட்டாரத்தில் சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட 20 கிலோ மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சி உணவுக்கு உகந்தது இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

57 வயதுடைய ஒருவரே கைது செய்ய்பபட்டுள்ளார் என்றும், விசாரணைகளின் பின்னர் அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article