சங்கரநாதர் மகா கணபதிப்பிள்ளையார் ஆலய பெருந்திருவிழா விஞ்ஞாபனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு அருள்மிகு சங்கரநாதர் மகா கணபதிப்பிள்ளையார் திருக்கோவில் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி (ஏப்ரல் 6) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தேர்த் திருவிழா எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிகிழமையும், தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article