கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share this Article