கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025 இன்றையதினம் (ஜூன் 23) காலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிது.பக்தர்களின் அரோகரா ஒலியுடன் இன்று காலை பக்திபூர்வமாக கொடியேற்றம் இடம்பெற்றது.

தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் ஜூலை 01 ஆம் திகதி   செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஜூலை 02 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு நெடுந்தீவு மத்தி மணற்கடற்கரையில் விநாயகப் பெருமானின் சமுத்திர தீரத்தோற்சவமும் ,  தொடர்ந்து கொடியிறக்கமும்  இடம்பெறவுள்ளது.

Share this Article