கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் பல தடையப் பொருட்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் நேற்று(செப்ரெம்பர் 13) இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 09 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Share this Article