kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!
Share
Notification
Latest News
“தீ பாதுகாப்பு மற்றும் வெப்ப அழுத்தம்” தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி!!
யாழ்ப்பாணம்
அரசியலில் இருந்து முழுமையாக விலகிய கஞ்சன விஜேசேகர!!
இலங்கைச் செய்தி
அமரர் சிவாஜிலிங்கத்திற்கு வல்வெட்டித்துறையில் அமைக்க வேண்டும் – ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராஜா
யாழ்ப்பாணம்
ஜனாதிபதி தலைமையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!!
இலங்கைச் செய்தி
பிணையில் விடுவிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆலய பூசாரியும், முன்னாள் தலைவரும்!
வன்னிச் செய்திகள்
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Aa
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!
வன்னிச் செய்திகள்

கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!

Anarkali
Last updated: 2023/01/09 at 9:49 PM
Anarkali  - Senior Editor Published January 9, 2023
Share
0 Min Read
SHARE

சகோதரர்களிடையே கைத்தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தால் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 9) கிளிநொச்சி, தருமபுரத்தில் உள்ள கல்லாறு பிரதேசத்தில் நடந்துள்ளது.

கைத்தொலைபேசி தொடர்பாக அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் தம்பி அண்ணனைக் கத்தியால் குத்தியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் உயிரிழந்துள்ளார்.

37 வயதான த.தவசீலன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You Might Also Like

பிணையில் விடுவிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆலய பூசாரியும், முன்னாள் தலைவரும்!

கண்டாவளையில் வீட்டு திட்ட கொடுப்பனவுகளை வழங்கக் கோரி மக்கள் போராட்டம்!

கிராம அலுவலரை தாக்கியதாக இளங்குமரன் எம்.பிக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள்!!

வவுனியா மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடைய 469 துஸ்பிரயோகங்கள் பதிவு!

Anarkali January 9, 2023
Share this Article
Facebook Twitter Email Copy Link Print
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“தீ பாதுகாப்பு மற்றும் வெப்ப அழுத்தம்” தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி!!
அரசியலில் இருந்து முழுமையாக விலகிய கஞ்சன விஜேசேகர!!
அமரர் சிவாஜிலிங்கத்திற்கு வல்வெட்டித்துறையில் அமைக்க வேண்டும் – ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராஜா
ஜனாதிபதி தலைமையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!!

© DelftMedia.com. All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?