குறும்பட திரையிடலும் பரிசில் வழங்கலும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றுமுன்தினம்(மே 6) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன.

வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
Share this Article