குறிகட்டுவான் இறங்குதுறைக்கு வந்த குமுதினிப் படகு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குமுதினிப் படகு சகல திருத்த வேலைகளும் முடிவுற்றதன் பின்னர் இன்று (ஓகஸ்ட் 8) காலை நயினை நாகபூசனி அம்மன் ஆலய தரிசனம் முடித்து குறிகட்டுவான் இறங்கு துறையில் தரித்துவிடப்பட்டுள்ளது.

குறித்த ஆலய தரிசனத்தின்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், படகு மீள்கட்டுமான பணிக்கான ஒப்பந்தகார்ர் மற்றும் படகு பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article