கிளிநொச்சியில் நாளை கவிஞர் தியாவின் கவிதை நூல் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆரம்ப நிகழ்வும் கவிஞர் தியாவின் கவிதை நூல் வெளியீடும் நாளை(ஓகஸ்ட் 20) ஞாயிறு மாலை 3.10 மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article