கிளிநொச்சி பேராலை சி.சி.த.க.பாடசாலையின் சிறுவர் விளையாட்டு முற்றத் திறப்பு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி பேராலை சி.சி.த.க.பாடசாலையின் சிறுவர் விளையாட்டு முற்றத் திறப்புவிழா பாடசாலையின் அதிபர் நடராசா இராமதாஸ் தலைமையில் கடந்த 14 ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டதுடன், பச்சிலைப்பள்ளி கோட்டக்கல்விப் பணிப்பாளர் தி.திலீபன், பழைய மாணவர்களும் பாடசாலை நலன்விரும்பிகளுமான செல்லையா கனகரத்தினம், சிவகுரு செல்வராசா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்ச்செல்வி கனகராசா, பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article