கிளி மகாவித்தியாலத்துக்கு 100 மேசை கதிரைகள் அன்பளிப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு எஸ்.கே நாதனால் (அறிவுச்சோலை) 15 லட்சம் ரூபா பெறுமதியான 100 மாணவர்களுக்கான மேசைகளும் கதிரைகளும் நேற்று (மார்ச் 3) வழங்கி வைக்கப்பட்டன.

இதுபோன்ற வேறு பல உதவிகளும் இவரால் இப் பாடசாலைக்கு முன்னரும் வழங்கப்பட்டுள்ளது.

Share this Article