கார்த்திகேசு சசிதரனுக்கு சேவை நலன் பாராட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஓய்வுநிலை வேலணை கோட்டக்கல்விப் பணிப்பாளர் கார்த்திகேசு சசிதரன் அவர்களுக்கு அவரின் சேவையினைப் பாராட்டி அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நூலக வாரசெயற்பாடாக நேற்று புத்தகக் கண்காட்சி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வுநிலை வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கார்த்திகேசு சசிதரன் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது போராட்டம் தீவிரமடைந்த நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், போராட்ட களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article