காரைநகர் வைத்தியசாலைக்கு மருந்துப்பொருட்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் கனடா காரை கலாசார மன்றத்துக்கு ஒருத்தி திரைப்படத்தை இலவசமாக திரையிட வழங்கியதன் மூலம் பெறப்பட்ட நிதியில் கனடா காரை கலாசார மன்றம் மருந்துப் பொருட்களை இலவசமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை(ஜூன் 13) இடம்பெற்ற மருந்துப்பொருட்கள் கையளிக்கும் வைபவத்தில் ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் சுதாகரனும் கலந்து கொண்டார்.

Share this Article