காரைநகர் பிரதேச செயலகமும் நலன்புரிச்சங்கமும் இணைந்து நடாத்திய வாணிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச செயலகமும் நலன்புரிச்சங்கமும் இணைந்து நடாத்தும் வாணிவிழா – 2023 நேற்றுமுன்தினம் (ஒக்ரோபர 24) செயலக மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

பிரதேச மட்ட கலை இலக்கிய மற்றும் மான்புறு மாணவர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றதுடன் புஸ்பாஞ்சலி விநாயகர் விருத்தம், இசை அர்பணம், பிரதேச செயலாளர் உரை, பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

Share this Article