காரைநகர் பிரதேச செயலக வருடாந்த பொங்கல் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச செயலக வருடாந்த பொங்கல் விழா பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது.

பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் அலுவலர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

Share this Article