காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Solidarity நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வளவாளராக சட்டத்தரணி திருமதி.சாருஜா சஜீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Share this Article