காரைநகர் பிரதேச சபையால் நடமாடும் சேவை முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மக்களை நாடிய சேவை வேலைத்திட்டம் பிள்ளையார் சனசமூக நிலையத்தில் நேற்று(ஓகஸ்ட் 11) இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச சபையினால் வட்டாரம் தோறும் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை காரைநகர் வடகிழக்கு கிராம அலுவலர் பிரிவான மருதடி பிரதேசத்தில் இடம்பெற்றதுடன் மக்கள் ஆதனவரி செலுத்துவதில் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.

Share this Article