காரைநகர் தொழில்பயிற்சி நிலையத்தின் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழில்பயிற்சி நிலையத்தில், கணிய அளவையியல் உதவியாளர் மற்றும் கணனி வன்பொருள் திருத்துனர் ஆகிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குறித்த கற்கைநெறிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு 0212211793 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் அல்லது காரைநகர் வலந்தலைச் சந்தியில் தொழிற் பயிற்சி நிலையத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

Share this Article