காரைநகர் தின்னபுர சிவன் ஆலய பஞ்சரத இரதோற்சவம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்து சிதம்பரத்தின் காரைநகர் தின்னபுர சிவன் ஆலயத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சரத இரதோற்சவம் இன்று (ஜனவரி 5) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றுயிருக்கும் தின்னபுர சிவனுக்கும், சிவாபாதசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன.

வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வர் ஆகிய தெய்வங்கள் உள்வீதியுடாக வலம் வந்து பஞ்சரததேரில் வீற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Share this Article