காரைநகர் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 17!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 06.00 மணிக்கு அபிஷேகம், 09.00 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜைகள் நடைபெற்று 10.30 மணிக்கு அந்தணர்களின் வேதபாராயணம் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் இவ் ஆண்டுக்கான பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 10 தினங்கள் வெகு சிறப்பாக திருவிழாக்கள் இடம்பெறும். அடியவர்கள் இம் மஹோற்சவத்தில் கலந்துகொண்டு அம்மையப்பனின் பேரருளைப் பெற்றுய்யுமாறு ஆலய அறங்காவலர்கள் வேண்டிநிற்கின்றனர்.

Share this Article