காரைநகர் கங்கைமதி முன்பள்ளி சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் கங்கைமதி முன்பள்ளி சிறார்களின் ஆக்கத்திறன் கல்விக் கண்காட்சி இன்று(ஒக்ரோபர் 6) முன்பள்ளி பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கண்காட்சி தொகுதியினை காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து மேற்கொண்ட ஆக்கத்திறன் செயற்பாட்டினை கங்கைமதி சனசமூக நிலைய பிரதிநிதிகள்,பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article