கனடா மக்கள் ஒன்றியத்தின் புதிய நிா்வாக அமைப்பு தோ்வு செய்யப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனடா ஒன்றியத்தின் புதிய நிா்வாகம் ZOOM தொழிநுட்பம் ஊடாக புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆயுள் அங்கத்தவா்கள் இணைந்து கனடா ஒன்றியத்தில் நடந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கடன் புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்படுவதாக கூறி ஓா் தோ்வு இடம் பெற்றதாக அறிய முடிகின்றது.

ஆயினும் ஆயுள் அங்கத்தவா்களது முயற்சியில் புதிய நிா்வாகம் தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ளது 27வருடங்களிற்கு பின் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்திற்கு பெண் தலமைத்துவம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம்

புதிய நிா்வாக விடயங்கள் தொடா்பான விபரங்கள் பெற்றுக்கொள்ள முடியவில்லை மிக விரைவில்  வெளியிடப்படும். நெடுந்தீவு ஒன்றியங்கள் ஊடாக நெடுந்தீவு மக்கள் ஒன்றித்துடன் செயற்பட வேண்டும் அதற்கூடாக தாய் மண் பேணி தவப்பயன் அடைவோம். என்கின்ற மகுடவாக்கியம் நிறைவேற வேண்டும் என்பதே எமது நெடுந்தீவு மக்களது விருப்பமாக இருக்கின்றது.

 

 

 

Share this Article