கடலில் நீராடிய பாடசாலை மாணவன் மாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் புன்னக்குடா கடலில் நீராடிய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர் 16 வயதுடைய பாடசாலை மாணவராவார்.

குறித்த மாணவனை தேடும் பணியில் பிரதேசவாசிகள் மற்றும் ஏறாவூர் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

Share this Article